Events

மகா சிவராத்திரி உற்சவம்

Temple     March 1, 2022

குரு பெயர்ச்சி மஹா யாகம்

Temple     July 19, 2021

ஆடி கிருத்திகை விழா

Temple     March 1, 2022

அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர்

Temple     July 15, 2021

சனிப்பெயர்ச்சி விழா பரிகார ஹோமம் சிறப்பு பூஜைகள் மகா தீபாராதனை

Temple     Dec 04, 2020

அத்தி சகஸ்ஹர ருத்ராக்க்ஷ லிங்கம் மகா கும்பாபிஷேகம்

Temple     Dec 04, 2020

108 கோ பூஜை விழா

Temple     Jan 17, 2020

குரு பெயர்ச்சி விழா

Temple     Oct 29, 2019

அத்தி சகஸ்ஹர ருத்ராக்க்ஷ லிங்கம் மகா கும்பாபிஷேகம்

    Dec 04, 2020

மண்டல பூஜை நிறைவு விழா மற்றும் 108 சங்காபிஷேகம் விழா

Temple     August 04, 2019

வரும் 14.6.19 அன்று 27 நட்சத்திர திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று (16.5.19) காலை பாலாலயம் பூஜை நடைபெற்று வருகிறது.

பாலாலயம் பூஜை

Temple     May 16, 2019

வரும் 14.6.19 அன்று 27 நட்சத்திர திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று (16.5.19) காலை பாலாலயம் பூஜை நடைபெற்று வருகிறது.

மகா கும்பாபிஷேக பெருவிழா

Temple     June 14, 2019

அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயிலில் 3-நிலை இராஜகோபுர மகா கும்பாபிஷேக பெருவிழா வரும் வைகாசி 31-ம் நாள் (14.6.19) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. அனைவரும் வருக, வருக. இறையருள் பெறுக.

சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

Temple     April 22, 2019

அருள்மிகு 27 நட்சத்திர திருக்கோயில், உக்கம் பெரும்பாக்கம் (காஞ்சி - வந்தவாசி நெடுஞ்சாலை) *
இன்றைய நட்சத்திரம் அனுசம் அதிதேவதை மித்திரன் பகவான் . இந்நட்சத்திரகாரர்கள் இவரை வணங்கி அபரிவிதமான பலன்களை பெறலாம். குறிப்பு - அவரவருக்கு உரிய நட்சத்திர ,அதிதேவதையின் படத்தை வைத்துக் கொள்ளவும் . நாளைய நட்சத்திரம் கேட்டை.

இன்று மாலை 5 மணிக்கு மேல் இத்திருக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறது.

சித்திரை பௌர்ணமி திருவிழா - கஜமுக சூரன் சம்ஹார உற்சவம்

Temple     April 18, 2019

அனைவருக்கும் வணக்கம். நமது 27 நட்சத்திர விருட்ச வினாயகர் திருக்கோயிலில், வருகின்ற 2019 ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி சித்திரை பௌர்ணமி திருவிழா ஆலயத்தில் மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ளாது. அனைத்து ஆன்மிக அன்பர்கள் கலந்து கொண்டு இறைவன் அருள்பெற்று பெருவாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம்.

பங்குனி உத்திரம்

Temple     March 21, 2019

அருள்மிகு 27 நட்சத்திர திருக்கோயில், உக்கம் பெரும்பாக்கம் (காஞ்சி - வந்தவாசி நெடுஞ்சாலை) *
இன்று மாலை 3.56 மணி பங்குனி உத்திரம் சிறப்பு அலங்காரத்தில் அதிதேவதை அதிமா பகவான்.
www.27nakshatratemple.com

ராகு கேது பெயர்ச்சி விழா

Temple     February 13, 2019

108 கோ பூஜை விழா

Temple     January 17, 2019
இன்றைய நாள்
Special Poojas
தினசரி நித்திய பூஜை விநாயகர் , ராகு - கேது , சனீஸ்வரன் , அன்றைய நட்சத்திர அதிதேவதைகள்

பிரதி மாதம் சிறப்பு சங்கடஹர சதுர்த்தி பூஜை

வெள்ளி கிழமை சிறப்பு பூஜை

சித்திரை - தமிழ் வருட பிறப்பு,சித்திரா பௌர்ணமி

வைகாசி - விசாக நட்சத்திர பூஜை

ஆனி - மூலம் , உத்திரம்

ஆடி - கிருத்திகை

ஆவணி - விநாயக சதுர்த்தி , அவிட்டம் , திருவோணம்

புரட்டாசி - சரஸ்வதி பூஜை, நவராத்திரி

ஐப்பசி - தீபாவளி

கார்த்திகை - திருக்கார்த்திகை

மார்கழி - ஆங்கில புத்தாண்டு

தை - 108 கோ பூஜை, காணும் பொங்கல், தை பூசம் , தை கிருத்திகை

மாசி - மகம்

பங்குனி - உத்திரம்

குரு பெயர்ச்சி

ராகு-கேது பெயர்ச்சி

சனி பகவான் பெயர்ச்சி

Temple Timings
Morning - 8am - 12pm

Evening - 4.30pm - 7.00pm

Bus Route
Kanchipuram to Vandavasi Road,
Bus Stop Name - Koozhamanthal & Ukkam perumbakkam.
Share Auto Available
View Map