Special Poojas

தினசரி நித்திய பூஜை விநாயகர் , ராகு - கேது , சனீஸ்வரன் , அன்றைய நட்சத்திர அதிதேவதைகள்

பிரதி மாதம் சிறப்பு சங்கடஹர சதுர்த்தி பூஜை

வெள்ளி கிழமை சிறப்பு பூஜை

சித்திரை - தமிழ் வருட பிறப்பு,சித்திரா பௌர்ணமி

வைகாசி - விசாக நட்சத்திர பூஜை

ஆனி - மூலம் , உத்திரம்

ஆடி - கிருத்திகை

ஆவணி - விநாயக சதுர்த்தி , அவிட்டம் , திருவோணம்

புரட்டாசி - சரஸ்வதி பூஜை, நவராத்திரி

ஐப்பசி - தீபாவளி

கார்த்திகை - திருக்கார்த்திகை

மார்கழி - ஆங்கில புத்தாண்டு

தை - காணும் பொங்கல் - 108 கோ பூஜை, தை பூசம் , தை கிருத்திகை

மாசி - மகம்

பங்குனி - உத்திரம்

குரு பெயர்ச்சி

ராகு-கேது பெயர்ச்சி

சனி பகவான் பெயர்ச்சி

இன்றைய நாள்
Temple Timings
Morning - 8am - 12pm

Evening - 4.30pm - 7.00pm

Bus Route
Kanchipuram to Vandavasi Road,
Bus Stop Name - Koozhamanthal & Ukkam perumbakkam.
Share Auto Available
View Map